OUR VALUABLE SERVICE

It's Time to DISPLAY
OUR VALUABLE SERVICE

Annexure – 1 | மண்ணை எக்ஸ்பிரஸ், மண்ணச்சநல்லுார் தொகுதி முழுவதும், ஸ்ரீரங்கம். திருவானைக்காவல், லால்குடி, துறையூர். முசிறி | இலவச பிரதி |9 – புதன் – ஆகஸ்ட் 2017 | பயணம்: 184 | திருவெள்ளரையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா ஹோமில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மண்ணச்சநல்லுார் ‘அறம் செய்’ இயக்கம் சார்பில் சீருடைகள் வழங்கப்பட்டது.( Visit )

Annexure – 2 | மண்ணை எக்ஸ்பிரஸ், மண்ணச்சநல்லுார் தொகுதி முழுவதும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், லால்குடி, துறையூர். முசிறி| இலவச பிரதி | 14-ஞாயிறு ஜனவரி 2018 | பயணம்:200 | மண்ணச்சநல்லுார் “அறம் செய்” இயக்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமயபுரம் அருகே இருங்களூரில் செயல்பட்டு வரும் புனித அன்னாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லத்திற்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. ( Visit )

Annexure – 3 | தேதி: 01.02.2018 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் (01.02.2018) மண்ணச்சநல்லூரில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு B.Sc., Micro Biology படிக்கும் மாணவிக்கு போதிய கல்வி கட்டண தொகை இல்லாத காரணத்தால் அறம் செய் இயக்கத்தின் மூலமாக அப்பெண்ணுக்கு ரூ.16.000. நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்க்கு உதவிய. ( Visit )

Annexure – 4 | தேதி: 30.05.2018 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் (30.05.2018) மண்ணச்சநல்லூரில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு, மேற்படிப்பு படிக்க வசதியில்லாத காரணத்தினால் அந்த மாணவனுக்கு அறம் செய் இயக்கத்தின் மூலமாக மேற்படி படிக்க 3-வது நபராக அந்த மாணவனை திருவானைக்கோவிலில் உள்ள ஆண்டவன் கல்லூரியில் BBA., பட்டப்படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ( Visit )

Annexure – 5 | தேதி: 19.07.2018 |அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் 19.07.2018 அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு படித்து முடித்த அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு மேற்படிப்பு படிக்க வசதியில்லாத காரணத்தினால் அந்த மாணவிக்கு அறம் செய் இயக்கத்தின் மூலமாக மேற்படி படிக்க 4-வது நபராக ஆண்டவன் கல்லூரியில் இந்த மாணவிக்கு திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் BBA பட்ட படிப்பில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ( Visit )

Annexure – 7 தேதி: 11.04.2019 அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் (11.04.2019) மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியில் B.Sc., Physics, படித்துக்கொண்டு இருக்கும் எங்கள் மாணவிக்கு தேர்வுக்கு கட்டண தொகை ரூ.8,500 நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அறம் செய் இயக்க உறுப்பினர்களுக்கும் மற்றும் திரு.ராஜ்குமார். ( Visit )

Annexure – 8 | தேதி:18.06.2019 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் (18.06.2019) வலையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படித்து முடித்த அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு, மேற்படிப்பு படிக்க வசதியில்லாத காரணத்தினால் அந்த மாணவனுக்கு அறம் செய் இயக்கத்தின் மூலமாக மேற்படிப்பு படிக்க 4-வது நபராக அந்த மாணவனை சிறுகனூரில் உள்ள SRM கல்லூரியில் BCA., பட்டப்படிப்பில் சேர்க்கபட்டு ரூபாய் 18,500 நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அறம் செய் இயக்க உறுப்பினர் அனைவருக்கும் என் நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 9 | தேதி:18.06.2019 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் (18.06.2019) வலையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படித்து முடித்த அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு, மேற்படிப்பு படிக்க வசதியில்லாத காரணத்தினால் அந்த மாணவனுக்கு அறம் செய் இயக்கத்தின் மூலமாக மேற்படிப்பு படிக்க 4-வது நபராக அந்த மாணவனை சிறுகனூரில் உள்ள SRM கல்லூரியில் BCA., பட்டப்படிப்பில் சேர்க்கபட்டு ரூபாய் 18,500 நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அறம் செய் இயக்க உறுப்பினர் அனைவருக்கும் என் நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 10 | தேதி: 18.07.2018 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக முதன் முதலாக மண்ணச்சநல்லூரில் துவங்கப்பட்ட இலவச டியூசன் சென்டர் துவக்கவிழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் அறம் செய் இயக்கத்தின் மூலமாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். ( Visit )

Annexure – 11 தேதி: 08.12.2019 | திருச்சிராப்பள்ளியில் இயங்கி வரும் மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் 4-ஆம் ஆண்டு துவக்கவிழாவிவை முன்னிட்டு நடப்பாண்டில் சிறந்த சேவை மனப்பான்மை உடையவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் இந்த ஆண்டு சிறந்த முறையில் சேவை புரிந்து வரும் அறம் செய் இயக்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. அவ்விருதினை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர். திரு.P.அய்யாக்கண்ணு, B.A., B.L., அவர்களால் வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 12 தேதி : 01.02.2020 | மதுரையில் இயங்கி வரும் உதவும் உறவுகள் அறக்கட்டளை மூலம் டாக்டர். அப்துல்காலம் கண்ட விஷன் 2020 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா இந்த ஆண்டு சிறந்த முறையில் சேவை புரிந்து வரும் அறம் செய் இயக்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 13  தேதி: 03.03.2020 | நமது அறம் செய் இயக்கம் இப்பொழுது ஸ்ரீ காவியா முதியோர் இல்லத்துடன் சேர்ந்து முதியோர்களுக்கு உதவும் வகையில் இணைந்துள்ளோம். இதுபோன்று நீங்களும் முதியோர்களுக்கு உதவிட எண்ணினால் எங்களை அணுகவும். ( Visit )

Annexure – 14 தேதி: 09.03.2020 | ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால் நமது பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க நமது அறம் செய் இயக்கம் முடிவு செய்துள்ளது அதன் படி இன்று 20 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது இந்த அற நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய அன்புடன் அழைக்கிறோம். ( Visit )

Annexure – 15 தேதி: 30.06.2020 | ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நமது பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 16 தேதி: 14.02.2021 மதுரையில் இயங்கி வரும் உதவும் உறவுகள் அறக்கட்டளை மூலம் டாக்டர்.A.P.J.அப்துல்காலம் கண்ட விஷன் 2021 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா இந்த ஆண்டு சிறந்த முறையில் சேவை புரிந்து வரும் அறம் செய் இயக்கத்திற்கு விருது வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 17 தேதி: 07.03.2021 பொள்ளாச்சியில் இயங்கி வரும் அன்னம் அறக்கட்டளை மூலம் இந்த வருடம் சிறந்த சமூக சேவைக்காக விருது வழங்கும் விழாவில் சிறந்த முறையில் ரத்த தானம் செய்து வரும் அறம் செய் இயக்கத்திற்கு 2021 சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 18 தேதி : 03.04.2021 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் துறையூரில் உள்ள இமயம் கலை அறிவியல் கல்லூரியில் B.A., தமிழ் 2ம் ஆண்டு பட்ட படிப்பு படித்துக்கொண்டிருக்கும் அந்த மாணவிக்கு மேற்படிப்பு படிக்க வசதி இல்லா காரணத்தினால் அந்த மாணவிக்கு சக்தி ஏஜென்சி உரிமையாளர் திரு முருககுமார் மற்றும் அறம் செய் இயக்கம் இணைந்து தேர்வு கட்டண தொகை ரூபாய் 8.000 அந்த மாணவியின் தந்தையிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அறம்செய் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 19 தேதி: 21.10.2021 | நாமக்கல்லில் இயங்கி வரும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை, அகில இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, வள்ளியம்மாள் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவையொட்டி சேவைகள் மற்றும் திறமைகளைப் பாராட்டி விருது வழங்கும் விழாவில் சிறந்த முறையில் இலவச கல்வி அளித்து வரும் நம் இயக்கத்துக்கு “தங்க மகன் 2021” விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.( Visit )

Annexure – 20 தேதி: 26.12.2021 | சென்னையில் இயங்கி வரும் போர்முனை மற்றும் அஞ்சல் டுடே நாள் இதழ் இணைந்து நடத்தும் தன்னிகரற்ற தமிழன் விருது வழங்கும் விழாவில் சிறந்த முறையில் இலவச கல்வி அளித்து வரும் நம் இயக்கத்துக்கு ”தமிழன் 2021” விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 21 தேதி:17.02.2022 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந்த வருடம் திருவானைக்கோவிலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை கல்லூரியில் BSC – CS மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிக்கு தேர்வு கட்டணம் தொகை ரூபாய் 12,500 நிதி உதவி வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 22 தேதி:12.07.2022 | அறம் செய் இயக்கத்தின் மூலமாக மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் B.Sc, Physics சிறப்பாக படித்து முடித்து பட்டம் பெற்ற இந்த மாணவிக்கு உறுதுணையாக இருந்த அறம் செய் இயக்க உறுப்பினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 23 தேதி: 23.01.2023 | அறம் செய் இயக்கம் இதுவரை பட்டதாரிகளை மட்டும் உருவாக்கி வந்து நிலையில் தற்போது புதிய பாதையில் களமிறங்கி முதல் முறையாக ஒரு மருத்துவரை உருவாக்குவதில் நம் இயக்கம் பெருமை கொள்கிறது. அறம் செய் இயக்கத்தின் மூலமாக இந் வருடம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகப்பில் தேர்ச்சிப் பெற்று பின்பு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது சென்னையில் உள்ள TAGORE MEDICAL COLLEGE & HOSPITAL -ல் சேர்க்கப்பட்டு M.B.B.S படிக்க உள்ள அந்த மாணவிக்கு அறம் செய் இயக்கத்தின் மூலமாக ரூபாய். 15,000 நிதி உதவி வழங்கப்பட்டது. ( Visit )

Annexure – 24 தேதி: 12.02.2023 | அறம் செய் இயக்கத்தின் வழியாக இரண்டாவதாக பட்டம் படிப்பு பெற்ற மாணவி அறம் செய் இயக்கத்தின் மூலமாக திருச்சியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் B.Sc., Micro Biology படித்து முடித்து பின்பு அதே கல்லூரியில் M.Sc., Micro Biology சிறப்பாக படித்து முடித்து பட்டம் பெற்ற இந்த மாணவிக்கு உறுதுணையாக இருந்த அறம் செய் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 25 தேதி : 02.05.2023 | அறம் செய் இயக்கத்தின் வழியாக மூன்றாவதாக பட்டம் படிப்பு பெற்ற மாணவன் அறம் செய் இயக்கத்தின் மூலமாக திருவானைக்கோவிலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை கல்லூரியில் BBA சிறப்பாக படித்து முடித்து பட்டம் பெற்ற இந்த மாணவனுக்கு உறுதுணையாக இருந்த அறம் செய் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ( Visit )

Annexure – 26 தேதி: 21.05.2023 | மாற்றத்திற்கான ஒரு பயணம் அது நம்மில் இருந்து தொடங்க வேண்டும் நம்ம ஊர் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் அறம் செய் இயக்கம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளில் இதுவரைக்கும் தந்தையை இழந்த ஐந்து மாணவ மாணவிக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் மேற்படிப்புக்காக அறம் செய் இயக்கம் மூலம் அவர்களை கல்லூரியில் படிக்க வைத்து பின்பு பட்டம் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த உறுதுணையாக இருந்து அறம் செய் இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. ( Visit )

Annexure – 27 தேதி :19.06.2023 | மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பில் 93% தேற்ச்சிப் பெற்ற அந்த மாணவிக்கு மேற்படிப்பு படிக்க வசதியில்லாத காரணத்தினால் அறம் செய் இயக்கத்தின் மூலமாக மேற்படி படிக்க திருச்சியில் உள்ள St Joseph’s college -ல் B.Sc., Visual Communication சேர்க்கப்பட்டு அறம் செய் இயக்கத்தின் மூலமாக கல்லூரியில் கட்டணம் தொகை ரூபாய். 10,000 நிதி உதவி வழங்கப்பட்டது. ( Visit )

Scroll to Top