Support For Schooling

" ONE RUPEE PER MONTH "

“Be Active! Take on responsibility! Work for the things you believe in. If you do not, you are surrendering your fate to others.”
- APJ Abdul Kalam

OUR SUPPORTS

மண்ணை எக்ஸ்பிரஸ் மண்ணச்சநல்லுார் தொகுதி முழுவதும், ஸ்ரீரங்கம். திருவானைக்காவல், லால்குடி, துறையூர். முசிறி → இலவச பிரதி | 9 - புதன் - ஆகஸ்ட் 2017 பயணம்: 184

திருவெள்ளரையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா ஹோமில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மண்ணச்சநல்லுார் 'அறம் செய்' இயக்கம் சார்பில் சீருடைகள் வழங்கப்பட்டது.

மண்ணை எக்ஸ்பிரஸ் மண்ணச்சநல்லுார் தொகுதி முழுவதும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், லால்குடி, துறையூர். முசிறி இலவச பிரதி 14-ஞாயிறு ஜனவரி 2018 பயணம்:200

மண்ணச்சநல்லுார் "அறம் செய்" இயக்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமயபுரம் அருகே இருங்களூரில் செயல்பட்டு வரும் புனித அன்னாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லத்திற்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.




YOUR
DONATION
HELP TO DEVELOPE
OUR SOCITY


Scroll to Top